தொழிநுட்பம் இல்லாத பிரிவுகள், லெவல் 1 தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்தது ரயில்வே அமைச்சகம்

டெல்லி: தொழிநுட்பம் இல்லாத பிரிவுகள், லெவல் 1 தேர்வு முடிவுகளை ரயில்வே அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது. தேர்வில் முறைகேடு நடந்ததாக பீகாரில் தேர்வர்கள் போராட்டம் நடத்தியதால் ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: