×

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.256 உயர்ந்து, ரூ.37,096 க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,637 க்கும், சவரன் ரூ.37,096 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50-க்கு விற்கப்படுகிறது.

Tags : Chennai , In Chennai, 22 carat jewelery gold rose by Rs 256 to Rs 37,096 per razor.
× RELATED சென்னை அருகே நில அபகரிப்பு முயற்சி வழக்கில் சார்பதிவாளர் கைது