10, 11, 12ம் வகுப்புகளை பிப். மாதத்தில் திறக்க முதலமைச்சருக்கு பரிந்துரைத்துள்ளோம்.: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: பிப்ரவரி மாதத்தில் 10, 11, 12ம் வகுப்புகளை திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரைத்துள்ளோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கும் பட்சத்தில் கட்டாயம் ஒரு திருப்புதல் தேர்வு நடக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: