குடியரசு தினத்தையொட்டி தெலங்கானா, புதுச்சேரியில் தேசியக் கொடியேற்றினார் ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: குடியரசு தினத்தையொட்டி தெலங்கானா, புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக் கொடியேற்றி உள்ளார். தெலங்கானா ஆளுநர் புதுச்சேரிக்கு பொறுப்பு ஆளுநராக உள்ளதால் 2 இடங்களில் கொடியேற்றி மரியாதை செலுத்தினர். தெலுங்கானாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் தமிழிசை தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்து மரியாதை செலுத்தி உள்ளார்.

Related Stories: