வேலூர் மத்திய சிறையில் உள்ள காவலர் குடியிருப்பில் நடந்த சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல்

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் உள்ள காவலர் குடியிருப்பில் நடந்த சோதனையில் ரூ.3 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. கோவை சரக டிஐஜி சண்முகசுந்தரம் வேலூர் மத்திய சிறையில் விசாரணை நடத்தியதில் பணம் சிக்கியுள்ளது.

Related Stories: