பெரம்பலூர் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்த வீட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்த வீட்டை மாவட்ட காவல் ண்காணிப்பாளர் மணி ஆய்வுசெய்தார். குண்டு பாய்ந்த வீடு அருகே உள்ள துப்பாக்கி சுடும் மையத்தில் ரயில்வே போலீசார் பயிற்சி பெற்றதாக  மாவட்ட எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: