×

ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவுக்கு உயரிய விருதான பரம் விசிஷ்ட் சேவா விருது அறிவிப்பு

டெல்லி: ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவுக்கு உயரிய விருதான பரம் விசிஷ்ட் சோவா  விருது அறிவித்துள்ளது.  ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி வரும் நீரஜ் சோப்ராவுக்கு குடியரசு தினத்தையொட்டி இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Neeraj Chopra , Announcement of Param Vishisht Seva Award, the highest award for Olympic hero Neeraj Chopra
× RELATED பாரா ஒலிம்பிக் போட்டியில் மதுரை பள்ளி மாணவி 3 தங்கம் வென்று சாதனை