பெரம்பலூர் அருகே துப்பாக்கிசூடு பயிற்சியின் போது வீட்டின் மேற்கூரையை துளைத்துக்கொண்டு துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே மருதடிஈச்சங்காடு கிராமத்தில்துப்பாக்கிசூடு பயிற்சியின் போது வீட்டின் மேற்கூரையை துளைத்துக்கொண்டு துப்பாக்கிக்குண்டு பாய்ந்துள்ளது. ஏற்கனவே, ஒருமுறை பயிற்சி மையத்திலிருந்து துப்பாக்கி குண்டு வீட்டிற்குள் பாய்ந்துள்ளதாகவும் மக்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: