சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரும் வழக்கில் நடிகர் விஜய்க்கு எதிரான தனி நீதிபதியின் கருத்து நீக்கம்

சென்னை: சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரும் வழக்கில் நடிகர் விஜய்க்கு எதிரான தனி நீதிபதியின் கருத்து நீக்கப்பட்டுள்ளது. 2012-ல் ரோல்ஸ் ராய்ஸ் காரை இங்கிலாந்தில் இருந்து நடிகர் விஜய் வரி செலுத்திய நிலையில் நுழைவு வரிக்கு தடைவிதிக்க கோரி விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: