பெற்றோர் கூறியதால் தஞ்சை பள்ளி மாணவியிடம் விசாரித்து வீடியோ எடுத்தேன்.: முத்துவேல் பேட்டி

தஞ்சை: பெற்றோர் கூறியதால் தஞ்சை பள்ளி மாணவியிடம் விசாரித்து வீடியோ எடுத்தேன் என்று முத்துவேல் கூறியுள்ளார். பள்ளி மாணவியின் வீடியோவை பதிவு செய்த முத்துவேல் வல்லம் டிஎஸ்பி அலுவலகத்தில் ஆஜரான பின் பேட்டி அளித்தார். மேலும் தஞ்சை பள்ளி மாணவியின் வீடியோவை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி ஒப்படைத்துள்ளேன் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: