தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கையை சேர்ந்தவர்களால் நடத்தப்படும் தாக்குதலால் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என முதல்வர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: