குற்றம் தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்திய வழக்கில் சேகர் என்பவர் கைது Jan 25, 2022 எம்.ஜி.ஆர் தஞ்சாவூர் சேகர் தஞ்சை: தஞ்சை வடக்கு வீதியில் எம்.ஜி.ஆர். சிலையை உடைத்த வழக்கில் சேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேகர் குடிபோதையில் சிலையை சேதப்படுத்தியது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளார்.
ஷாரோன் கொலை வழக்கில் இறுதி விசாரணை அறிக்கையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
நீலகிரி வனப்பகுதியில் துப்பாக்கி மூலம் காட்டுமாடு, சருகுமான் வேட்டையாடிய மூவர் கைது: அதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் தலைமறைவு; கொடநாடு கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர்
ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம் கடத்திய கில்லாடி: தனியார் பஸ்சில் சென்றவரை தூக்கிய கேரள போலீஸ்
சங்ககிரி அருகே கழுகை விரட்ட வைத்திருந்த ஏர்கன் குண்டு பாய்ந்து இளம்பெண் பலி: 4 வயது சிறுவன் ட்ரிகரை அழுத்தியதால் விபரீதம்; அசட்டையாக வைத்திருந்த அண்ணன்கள் கைது