×

தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்திய வழக்கில் சேகர் என்பவர் கைது

தஞ்சை: தஞ்சை வடக்கு வீதியில் எம்.ஜி.ஆர். சிலையை உடைத்த வழக்கில் சேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேகர் குடிபோதையில் சிலையை சேதப்படுத்தியது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : MGR ,Thanjavur ,Seker , Tanjore, M.G.R. Idol, shaker, arrest
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து...