×

கன்னியாகுமரி மார்க்சிஸ்ட் கம்யூ. பிரமுகர் சகாய அந்தோணியை தாக்கிய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

டெல்லி: கன்னியாகுமரி மார்க்சிஸ்ட் கம்யூ. பிரமுகர் சகாய அந்தோணியை தாக்கிய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.  சகாய அந்தோணி கோரிக்கையை ஏற்று வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.


Tags : Kanyakumari Marxist ,CBCID ,Anthony , Kanyakumari Marxist Comm. Transfer to CBCID for assault on Anthony
× RELATED திருவண்ணாமலை நேரடி நெல் கொள்முதல்...