×

உச்சநீதிமன்றத்தில் உள்ள 32 நீதிபதிகளில் 13 பேர் கொரோனா பாதிப்பு.: நீதிபதிகள் கவலை

டெல்லி: நீதிபதிகளின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்றாலும் பலர் தொடர்ந்து பணி செய்கின்றனர் என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தலைமை நீதிபதி இதனை கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் உள்ள 32 நீதிபதிகளில் 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Corona ,Supreme Court , Corona affected 13 out of 32 judges in the Supreme Court .: Judges concerned
× RELATED அரசு பள்ளிகளில் ஜூன் 13ம் தேதி முதல்...