தேர்தல் வாக்குறுதியாக இலவசங்களை அறிவிக்க தடைகோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை

டெல்லி: தேர்தல் வாக்குறுதியாக இலவசங்களை அறிவிக்க தடைகோரிய வழக்கில் ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியாக இலவசங்களை அறிவிக்க தடைகோரி பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்யாய வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related Stories: