குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி.: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எவ்வித ஆவண ஆதாரங்களும் இல்லாமல் தொடரப்பட்ட வழக்கு எனக் கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் ஊர்தி நிராகரிக்கப்பட்டத்தை எதிர்த்து தமிழக அரசு தான் வழக்கு தொடர முடியும் எனவும் ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: