தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே பின்பற்றப்படும்.: தமிழக அரசு உறுதி

சென்னை: தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே பின்பற்றப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம் என்ற உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது. மேலும் இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை எனவும் தமிழக அரசு ஐகோர்ட்டில் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: