சூரியனையும் சக்தியையும் யாராலும் பிரிக்க முடியாது.: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சூரியனையும் சக்தியையும் யாராலும் பிரிக்க முடியாது என்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆராய்ச்சி நிறுவனங்களாக பல்கலைக்கழகங்கள் மாற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: