இன்னுயிரை ஈந்து தமிழுக்கு காவல் நின்ற மொழிப்போர் தியாகிகளுக்கு செம்மார்ந்த வீரவணக்கங்கள்.: ஈபிஎஸ்

சென்னை: இன்னுயிரை ஈந்து தமிழுக்கு காவல் நின்ற மொழிப்போர் தியாகிகளுக்கு செம்மார்ந்த வீரவணக்கங்கள் என்று ஈபிஎஸ் கூறியுள்ளார். அன்னை தமிழின் சுயமரியாதை காக்க, வீறுகொண்டு எழுந்து போராடிய தியாகிகளுக்கு வீரவணக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: