பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் பிரதமர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.: தமிழக அரசு

சென்னை: பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் பிரதமர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. புதிய திட்டங்களை உருவாக்குவதில் சிறந்து விளங்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம் எனதகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: