போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்காக கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை : அரசாணை வெளியீடு

சென்னை : போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்காக கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதற்காக 50 லட்சம் ரூபாய் செலவிடப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: