‘பொருளாதார பெருந்தொற்று’

டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘கொரோனா தொற்றால் ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்பட்டது. ஆனால், மோடி அரசின் ‘பொருளாதார பெருந்தொற்றால்’ ஏழைகளும், நடுத்தர வர்க்க மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை - பணக்காரர் இடையேயான இடைவெளியை விரிவுபடுத்திய பெருமை பாஜ அரசை சேரும்’’ என்றார்.

Related Stories: