சொல்லிட்டாங்க...

*தற்போது அரசாங்கம் வகுத்துள்ள அனைத்துக் கொள்கைகளும் இளைஞர்களை மையமாகக் கொண்டவை. - பிரதமர் மோடி

*மேகதாது அணை கட்டும் பிரச்னையை திசைதிருப்ப கர்நாடக முதல்வர் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்ப்பது அதிகார அத்துமீறல். - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

*அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலை ஆசிரியர்களுக்கு பணிநிறைவு ஆண்டுகளின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.- பாமக நிறுவனர் ராமதாஸ்

*கட்சி தலைமை கிரீன்சிக்னல் கொடுத்தால், மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்.- கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

Related Stories: