காலை, மாலை என இரு வேலைகளில் நாடாளுமன்றம்

டெல்லி: கொரோனா காரணமாக வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் காலை, மாலை என நடைபெறுகிறது. பிப்.2ம் தேதி முதல் மாநிலங்களவை காலை 9 மணிக்கும் மக்களவை மாலை 4 மணிக்கும் தொடங்கும். ஜன.31-ல் குடியரசு  தலைவர் உரை இடம்பெறவுள்ள நிலையில் பிப்.1-ல் மத்திய பட்ஜெட் தாக்களாகிறது

Related Stories: