2021-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி விருதுகளில், பிளேயர் ஆஃப் தி இயர் விருதை வென்றார் ஸ்மிரிதி மந்தனா

டெல்லி: 2021-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி விருதுகளில், பிளேயர் ஆஃப் தி இயர் விருதை இந்திய ஓப்பனர் ஸ்மிரிதி மந்தனா வென்றார். இவ்விருதை இரண்டாவது முறையாக அவர் வெல்கிறார்.

Related Stories: