வேலூரில் தடையை மீறி நடைபெற இருந்த எருதுவிடும் விழாவை தடுத்து நிறுத்திய காவல் துறையினர்: ராணுவ வீரர் கைது

வேலூர்: வேலூரில் தடையை மீறி நடைபெற இருந்த எருதுவிடும் விழாவை  காவல்துறையினர் தடுத்து நிறுத்தினா். தடுத்து நிறுத்திய காவல் ஆய்வாளரின் சட்டையை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராணுவ வீரரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: