மக்கள்தொகை கணக்கெடுப்பு சமுதாய ரீதியாக எடுக்கப்பட்டு அதன்படி தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.: நீதிபதிகள் கருத்து

மதுரை: மக்கள்தொகை கணக்கெடுப்பு சமுதாய ரீதியாக எடுக்கப்பட்டு அதன்படி தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அதிக மக்கள் கொண்ட சமுதாயத்திற்கு தொகுதி ஒதுக்கீடு என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. மானாமதுரை நகராட்சி சேர்மன் பதவியை பட்டியலின மக்களுக்கு ஒதுக்கியதை எதிர்த்தவழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: