அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

சென்னை:  அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி முதல் மார்ச் 1 வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து, மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என ஏற்கனவே உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Related Stories: