×

தமிழகத்தில் 2021-22-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று மாலை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 2021-22-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் www.tnmedicalselection.net. www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியலை பார்த்துக் கொள்ளலாம் என தகவல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி முதல் இணைய வழியில் கலந்தாய்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.


Tags : MBBS ,Tamil Nadu ,B.D.S. , In Tamil Nadu, MBBS , B.D.S., Study, Ranking List
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...