×

வடபழனி கோயிலில் இன்று அதிகாலையிலேயே 2,000க்கும் மேற்பட்டவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

சென்னை: வடபழனி ஆண்டவர் கோயிலில் இன்று அதிகாலையிலேயே 2,000க்கும் மேற்பட்டவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று முழு ஊரடங்கு என்பதால் குடமுழுக்கை காண பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Vadapalani temple ,Sami , வடபழனி ஆண்டவர் கோயில்,முழு ஊரடங்கு,குடமுழுக்கு
× RELATED ரசாயன உலை வெடித்து 6 தொழிலாளர்கள் பலி : குஜராத்தில் இன்று அதிகாலை சோகம்