வெப்தொடரில் நடிக்கிறார் துல்கர் சல்மான்

சென்னை: : மலையாள நடிகரும், பாடகருமான துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் வெப்தொடர் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். ஓடிடி நிறுவனத்துக்காக காமெடி கலந்த திரில்லர் கதையுடன் உருவாகும் இதில் அவர் ராஜ், டிகே ஆகியோர் இயக்கத்தில் நடிக்கிறார். ‘தி பேமிலி மேன்’ என்ற இந்தி வெப்தொடரின் இயக்குனர்களான ராஜ், டிகே இருவரும் தற்போது விஜய் சேதுபதி, ராசி கன்னா நடிக்கும் வெப்தொடரை இயக்கி வருகின்றனர்.

Related Stories: