×

கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி

கேப்டவுன்: கேப்டவுனில் நடைபெறும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 49.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 283 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

Tags : South Africa ,Indian , South Africa beat India by 4 runs in the last ODI
× RELATED தெ.ஆப்ரிக்கா, இங்கி.க்கு எதிரான இந்திய அணிகள் அறிவிப்பு