×

கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 288 ரன்கள் வெற்றி இலக்கு

டெல்லி: தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 288 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  தென்னாபிரிக்கா அணியில் அதிகபற்றமாக டி காக் 124 ரன்களும், டுசென் 52 ரன்களும் எடுத்தனர்.

Tags : Indian , India set a target of 288 in the last ODI
× RELATED 3 பாக். தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: இந்திய வீரர் ஒருவர் வீரமரணம்