சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சிந்துவுக்கு தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை வாழ்த்து

தெலுங்கானா: சையத்மோதி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சிந்துவுக்கு தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார். வெள்ளி பதக்கம் வென்ற எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவி மளவிகாவிற்கும் தமிழிசை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Related Stories: