ஒகேனக்கல் 2-வது கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

சென்னை: ஒகேனக்கல் 2-வது கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்குள் மேற்கொள்ளும் ஒகேனக்கல் 2-வது கூட்டுக் குடிநீர் திட்டத்தை தடுக்க கர்நாடகாவுக்கு உரிமை இல்லை எனவும் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தமிழ்நாட்டிற்கு அணைத்து உரிமைகளும் உண்டு எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் இத்திட்டத்தை திமுக அரசு நிச்சயம் நிறைவேற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: