சென்னையில் கொரோனா தொற்று தற்போது குறையத் தொடங்கியுள்ளது: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக பதிவான நிலையில் தற்போது குறையத் தொடங்கியுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மணலி, அம்பத்தூர், மாதவரம், சோழிங்கநல்லூர் மண்டலங்களில் கொரோனா சற்று அதிகமாக உள்ளது எனவும் பல்வேறு இணை நோய்கள் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Related Stories: