சிறந்த தேர்தல் அதிகாரியாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தேர்வு

டெல்லி: சிறந்த தேர்தல் அதிகாரியாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜன.25ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் சத்யபிரத சாகுவுக்கு குடியரசு தலைவர் விருது வழங்குகிறார்.

Related Stories: