புதுச்சேரியில் மேலும் 1,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 1,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,52,213ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை 1,34,611 பேர் குணமடைந்த நிலையில் 15,696 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: