தமிழகம், புதுச்சேரி பகுதியில் வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: