மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 758 கனஅடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.80 அடியாக குறைந்து நீர்இருப்பு 79.55 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு காவிரி டெல்டாவுக்கு 8,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 897 கனஅடியிலிருந்து 758 கனஅடியாக குறைந்துள்ளது.

Related Stories: