இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 525 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 525 பேர் உயிரிழந்துள்ளனர் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,88,884லிருந்து 4,89,409ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: