ஓசூர் அருகே நள்ளிரவில் வாலிபர் குத்திக்கொலை: போலீசார் விசாரணை

ஓசூர்: ஓசூர் வாசவி நகர் பகுதியில் நேற்று நள்ளிரவில் வினோத்குமார்(19) என்ற வாலிபர் குத்திக்கொலை செய்யப்ட்டுள்ளார். முன்விரோதத்தால் வினோத்குமார் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: