பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம்

மும்பை: கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறது என மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் எனவும் கூறியுள்ளது.

Related Stories: