மதுரையில் பெண் காவலர் பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் பணிபுரியும் கலாவதி(40) என்ற பெண் காவலர் பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Related Stories: