நடிகர் ஜெயராமுக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: மலையாளம், தமிழ் போன்ற பல மொழி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் ஜெயராமுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்திக் கொண்டதாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: