நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் மும்பை, புனேவில் பார்வையாளர்கள் இன்றி நடைபெற உள்ளது: பிசிசிஐ தகவல்

மும்பை: நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் மும்பை மற்றும் புனேவில் பார்வையாளர்கள் இன்றி நடைபெற உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஐ.பி.எல். போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மும்பை வான்கடே மற்றும் பட்டீஸ் மைதானங்களில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறும் என்றும் பிசிசிஐ குறிப்பிட்டிருக்கிறது.

Related Stories: