உ.பி சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கர்ஹால் சட்டமன்றத் தொகுதியில் போட்டி என அறிவிப்பு

டெல்லி: உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கர்ஹால் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. உ.பி.யில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் நானும், என் கட்சியினரும் போட்டியிடுகிறோம் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Related Stories: