நடிகை விஜயலட்சுமிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் ஹரி நாடாருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்..!!

சென்னை: ஹரி நாடாரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹரி நாடாரை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். 2 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து திங்கட்கிழமை ஹரி நாடாரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: