அமெரிக்காவில் ஒட்டிப்பிறந்த 10 மாத இரட்டைப் பெண் குழந்தைகள் வெற்றிகரமாக பிரிப்பு..!!

வாஷிங்டன்: அமெரிக்கா ஃபிலடெல்ஃபியாவில் ஏடி மற்றும் லில்லியானா என்ற ஒட்டிப்பிறந்த 10 மாத இரட்டைப் பெண் குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. வயிறு, மார்புப் பகுதிகள் ஒட்டியிருந்த நிலையில், சுமார் 10 மணி நேரம் நீடித்த சிக்கலான அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் வெற்றி பெற்றனர்.

Related Stories: